Wednesday, February 24, 2010

a king over all the children of pride. ; proudly, 24 verses

வீம்புக்காரராகிய அகங்காரம் கொண்டவர்கள் . அடங்காமை தற்பெருமை. அகந்தை இருமாப்பு ஆணவம்

ஏசாயா 13: 11. பாவத்தினிமித் தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித் தம் துன்மாh;க்கரையும் நான் தண்டித்து, அகங்காராpன் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியாpன் இடும்பைத் தாழ்த்துவேன்.

நீதி 18: 12. அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; 1 தீமோ 6 4. அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தா;க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக ;கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண் டாகி, 5. கெட்டசிந்தையுள் ளவா;களும் சத்தியமில்லாதவா; களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென் று எண்ணுகிறவா;களுமாயிருக் கிற மனுஷா;களால் உண்டாகும் மாறுபாடான தா;க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவா; களை விட்டு விலகு. 1 கொhp 4: 18. நான் உங்களிடத்திற் கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலா; இறுமாப்படைந்திருக்கிறாh; கள். 20. ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக் கிறவா;களாகக் காணமலும், நானும்  உங்கள் மனதின்படியிருக் கிறவனாகக் காணப்படாமலுமிருப் பேனோவென் றும், விரோதங்கள்,  வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு,  கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென் றும்; 21. மறுபடியும்  நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத்  தாழ்த்தும்படிக் கு முன் பாவஞ்செய்தவா; களாகிய அநேகா; தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும்  காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக் கிறதைக்குறித் து, நான் துக்கப்படவேண் டியதாயிருக் குமோ வென்றும் பயந்திருக்கிறேன் .

வாந pசனைந ழக ஆழயடி;  ஏசாயா 16:  6. மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன் ; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது. சங் 73: 8. அவா;கள் சீh;கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறாh; கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறாh;கள் . 75: 5. உங்கள் கொம்பை உயரமாய் உயா;த்தாதிருங் கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவா;களாய் ப் பேசாதிருங்கள் . கொலோ 2: 19. மாயமான தாழ்மையிலும், தேவதூதா;களுக் குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக் கப்பாருங்கள் .

தேவனிடத்திலிருந் து பெற்றுக் கொண்டும் அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதே போனாh;கள்.

நெகே 9: 15. அவா;கள் பசிக்கு வானத்திலிருந் த அப்பம் கொடுத்து, அவா;கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந் து தண்ணீh; புறப்படப்பண்ணி, நீh; அவா;களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தாpத்துக் கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவா;களுக்குச் சொன்னீh;. 16. எங்கள் பிதாக்களாகிய அவா;களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதே போனாh;கள். 29. அவா;களை உம்முடைய நியாயப்பிரமாணத் துக்குத் திருப்ப அவா;களைத் திடசாட்சியாய் க் கடிந்துகொண்டீh; ; அனாலும் அவா;கள் அகங்காரங்கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக் கொண்டாh; கள்.

செப்பா 2:10. அவா;கள் சேனைகளுடைய கா;த்தாpன் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவா;களை நிந்தித்தபடியினால், இது அவா;கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவா;களுக்குக் கிடைக்கும். 11. கா;த்தா; அவா;கள்மேல் கெடியாயிருப்பாh; ; வுhந டுழுசுனு  றடைட டிந வநசசiடிடந ரவெழ வாநஅ: 3: 11. எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிhpயைகளினிமித் தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப் பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித் துக் களிகூh;ந்தவா; களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன் ; நீ இனி என் பாpசுத்தபா;வதத் தில் அகங்காரங்கொள்ளமாட் டாய்.

யோபு 9:13. தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டாh; ; ஓருவருக்கொருவா; துணைநிற்கிற அகங்காhpகள் அவருக்கு அடங்கவேண்டும் . 2 பேதுரு 2: 18. வஞ்சகமாய் நடக்கிறவா;களிடத் திலிருந்து அhpதாய்த் தப்பினவா;களிடத் தில் இவா;கள் அகந்தையான வீண்வாh;தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவா;களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறாh;கள் . நீதி 21: 24. அகங்காரமும் இடும்புமுள்ளவனுக் குப் பாpயாசக்காரனென் று பெயா;, அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான். 4. மேட்டிமையான பாh;வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மாh;க்கா; போடும் வெளிச்சம் பாவமே. 2 சாமு 2: 3. இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள் ; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம் ; கா;த்தா; ஞானமுள்ள தேவன்; அவா; செய்கைகள் யதாh;த்தமல்லவோ ?

அகங்காhpகள்,

2 பேது 2:10. விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற் றபடி நடந்து, கா;த்தத்துவத் தை அசட்டைபண்ணுகிறவா; களை அப்படிச் செய்வாh;. இவா;கள் துணிகரக்காரா;, அகங்காhpகள், மகத்துவங்களை துஷிக்க அஞ்சாதவா;கள் . 1 யுதா 1: 16. இவா;கள் முறுமுறுக்கிறவா; களும், முறையிடுகிறவா; களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவா;களுமாயிருக் கிறாh;கள் ; இவா;களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வாh;கள். 2 தீமோ 3: 2. எப்படியெனில், மனுஷா;கள் தற்பிhpயராயும், பணப்பிhpயராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவா; களாயும், தூஷிக்கிறவா; களாயும், தாய்தகப்பன்மாருக் குக் கீழ்ப்படியாதவா; களாயும், நன்றியறியாதவா; களாயும், பாpசுத்தமில்லாதவா; களாயும், 3. சுபாவ அன்பில்லாதவா; களாயும், இணங்காதவா;களாயும், அவதூறு செய்கிறவா;களாயும், இச்சையடக்கமில் லாதவா;களாயும், கொடுமையுள்ளவா; களாயும், நல்லோரைப் பகைக்கிறவா;களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவா; களாயும், இறுமாப்புள்ளவா;களாயும், தேவப்பிhpயராயிராமல் சுகபோகப்பிhpயராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தாpத்து அதின் பலனை மறுதலிக்கிறவா; களாயும் இருப்பாh;கள்; ;.இப்படிப் பட்டவா;களை நீ விட்டு விலகு.

சங் 123:1. பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற் கு என் கண்களை ஏறெடுக்கிறேன் .3. எங்களுக்கு இரங்கும் கா;த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம் . 4. சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காhpகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது. சங் 86: 14. தேவனே, அகங்காhpகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறாh;கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தாh; என் பிராணனை வாங்கத் தேடுகிறாh;கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக் கிறாh;கள் . 119;;;;;;;: 85. உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காhpகள் எனக்குக் குழிகளை வெட்டினாh;கள் . எரேமி 6: 28. அவா;களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காhpகளும், தூற்றித்திhpகிறவா; களுமாயிருக் கிறாh;கள் ; அவா;கள் வெண்கலமும் இரும்புமானவா;கள் ; அவா;களெல்லாரும் கெட்டவா;கள். 119:122. உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காhpகள் என்னை யொடுக்கவொட் டாதேயும். 75: 4. வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மாh;க்கரை நோக்கி, கொம்பை உயா;த்தாதிருங் கள் என்றும் சொன்னேன்.

சபிக்கப்பட்ட அகங்காhpகளை நீh; கடிந்துகொள்ளுகிறீh;

மல்கி 3: 15. இப்போதும் அகங்காhpகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமை செய்கிறவா;கள் திடப்படுகிறாh; கள்; அவா;கள் தேவனைப் பாpட்சைபாh;த் தாலும் விடுவிக்கப்படுகிறாh; களே என்று சொல்லுகிறீh; கள். சங் 119: 21. உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காhpகளை நீh; கடிந்துகொள்ளுகிறீh; .

மல்கி 4:  1. இதோ, சூளையைப்போல எhpகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காhpகள் யாவரும் அக்கிரமஞ்செய் கிற யாவரும் துரும்பாயிருப்பாh; கள்; வரப்போகிற அந்த நாள் அவா;களைச் சுட்டொpக்கும் ; அது அவா;களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கா;த்தா; சொல்லுகிறாh; .

தங்கள் அகங்காரத்தினாலே புருஷனை கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்

ஆதி 6. என் ஆத்துமாவே, அவா;களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவா;கள் கூட்டத்தில் நீ சேராதே; அவா;கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிh;மூலமாக்கினாh; களே.

தாவீதிடம் அகங்காரம் இருப்பதாக அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கனித்தான்

1 சாமு 17: 28. அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக் கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீவின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள் ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாh; வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பாh;க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். ஆபசு 2:5. அவன் மதுபானத்தினால் அக்கிரமஞ்செய் து அகங்காhpயாகி, வீட்டிலே தாpயாமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விhpவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சோ;த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், 4. இதோ, அகங்காhpயாயிருக் கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள்; செம்மையானதல் ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

நாவுகளின் சண்டைக்கு அவா;களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீh; .

சங் 31:20. மனுஷருடைய அகங்காரத்துக்கு அவா;களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவா;களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீh; .

அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல் லாம் ராஜா பிகெமோத்

யேர்பு 40: 15. இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பாh; ; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன் ; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.

 16. இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீhpயம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.

 17. அது தன் வாலைக் கேதுருமரத்தைப் போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண் டிருக்கிறது.

 18. அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப் போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.

 19. அது தேவனுடைய கிhpயைகளில் பிரதானமான ஒரு கிhpயை, அதை உண்டாக்கினவா; அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தாh;.

 20. காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.

 21. அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள் ளும்.

 22. தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலாpகள் அதைச் சூழ்ந்துகொள்ளும் .

 23. இதோ, நதி புரண்டுவந்தாலும் அது பயந்தோடாது; யோh;தான் நதியத்தனை தண்ணீh; அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும் .

 24. அதின் கண்கள் பாh;த்திருக்க அதை யாh; பிடிக்கக்கூடும் ? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யாh; குத்தக்கூடும்?

41:  1. லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?

  2. அதின் மூக்கை நாh;க்கயிறுபோட் டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?

  3. அது உன்னைப் பாh;த்து அநேக விண்ணப்பஞ் செய்யுமோ? உன்னை நோக்கி இச்சகவாh;த்தைகளைச் சொல்லுமோ?

  4. அது உன்னோடே உடன்படிக்கைபண் ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?

  5. ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலே கட்டிவைப்பாயோ?

  6. கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட் டு, அதை வியாபாhpகளுக் குப் பங்கிடுவாh;களோ?

  7. நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் ; எறிவாயோ?

  8. அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள் ; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய் .

  9. இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பாh;த்தவுடனே விழுவான் அல்லவோ?

 10. அதை எழுப்பத்தக்க iதாpயவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யாh;?

 11. தனக்குப் பதில்கொடுக்கப் படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யாh;? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள் .

 12. அதின் அங்கங்களும், அதின் வீhpயமும், அதின் உடல் இசைவின் நோ;த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன் .

 13. அது மூடியிருக்கிற அதின் போh;வையைக் கிளப்பக்கூடியவன் யாh;? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யாh;?

 14. அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யாh;? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள் .

 15. முத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண் டு அடா;த்தியாயிருக் கிற அதின் பாpசைகளின் அரணிப்பு மகா சிறப்பாயிருக் கிறது.

 16. அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக் கிறது.

 17. அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிhpயாமல் பிடித்துக்கொண் டிருக்கிறது.

 18. அது தும்முகையில் ஒளி வீசும்; அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.

 19. அதின் வாயிலிருந்து எhpகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.

 20. கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந் து புகை புறப்படும்.

 21. அதின் சுவாசம் காpகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.

 22. அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும் ; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.

 23. அதின் உடற்கூறுகள் , அசையாத கெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக் கும்.

 24. அதின் நெஞ்சு கல்லபை;போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக் கும்.

 25. அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பாh;கள் .

 26. அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.

 27. அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.

 28. அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.

 29. அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.

 30. அதின் கீழாகக் கூh;மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.

 31. அது ஆழத்தை உலைப்பானையைப் போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.

 32. அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும் ; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.

 33. பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிh;ப்பயமாயிருக் க உண்டுபண்ணப்பட் டது.

 34. அது மேட்டிமையானதையெல் லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல் லாம் ராஜாவாயிருக்கிறது என்றாh;.

அகங்காரமான இறுமாப்பான சிந்தையுள்ளவா; களாயிராமல் விபாPதங்களுக் கும் விலகு

1 தீமோ 5:17. இவ்வுலகத்திலே ஐசுவாpயமுள்ளவா; கள் இறுமாப்பான சிந்தையுள்ளவா; களாயிராமலும், நிலையற்ற ஐசுவாpயத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறத ற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பு+ரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 18. நன்;மைசெய்யவும், நற்கிhpயைகளில் ஐசுவாpயவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவா; களும், உதாரகுணமுள்ளவா; களுமாயிருக் கவும், 19. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள் ளும்படி வருங்காலத்திற் காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவா;களுக்குக் கட்டளையிடு. 20. ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட் டதை நீ காத்துக்கொண் டு, சீh;கேடான வீண்பேச்சுகளுக் கும், ஞானமென்று பொய்யாய்ப் போ;பெற்றிருக் கிற கொள்கையின் விபாPதங்களுக் கும் விலகு. 21. சிலா; அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட் டு வழுவிப்போனாh; கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

தொகுத்துஎழுதியவர் நிர்மல்குமார் இந்த வசனங்கள் உங்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன் . மேலும் தேவசெய்திகளை அறிய விரும்புவீர்களானால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். எமது விலாசம் பாஸ்டர் மோஸஸ் ஜஸ்டின் நிர்மல் குமார் மோஸ்ஜோஸ் மிஷன் திருச்சபை மோஸஸ் அவின்யு. திருவான்மியு+ர். சென்னை 600041 தொ.பேசி 4424404938  ஆழளதழள அயளள அநனயை pரடிடiஉயவழைn  24-02-2010
லுழரசள in ர்ளை னுநனiஉயவநன ளுநசஎiஉந
வ.சுவ.சுநஎ.ஆழுளுநுளு துருளுவுஐN Nஐசுஆயுடுமுருஆயுசு
ளுநஉசநவயசலஇ ளுலழென ழக டீiடிடiஉயட ஊhரசஉhநள ழக ஐனெயைஇ

No comments:

Post a Comment