Sunday, February 21, 2010

அசதி

அசதி என்பது பெரும்பாலும் எல்லோர்க்கும் உள்ள சாபக்கேடு. எந்த சிறிய வேலையைச் செய்தாலும் அப்பாடா என்று ஒரு பெருமூச்சையும் விட்டு ஏதோ பொpய தொரு வேலையில் ஈடுப்பட்டு சோர்ந்து போவதாகக் காட்டிக்கொள்வதாகும். அசதியைப்பற்றி வேதவாக்கியங்களில் சொல்லப்பட்ட சில வார்த்தைகளை பார்ப்போமேயானால் 1 தீமோ 4: 14. மூப்பராகிய சங்கத்தாh; உன்மேல் கைகளை வைத்தபோது தீh;க்கதாpசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாசியிராதே. தேவன் நமக்கு கொடுத்திருக்கிற தாலந்துகளை வரத்தை நாம் அறிந்தும் அதுகுறித்து அசதியாக இருக்கிறோம் என்பதை மிகவும் தெளிவு படுத்துவதாகவுள்ளது. தீர்க்கதாpசனமென்பது தேவ சமூகத்திலிருந்து அசாPhp ஏற்பட்டு “இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவா;கள்மேல் நிழலிட்டது. இவா; என்னுடைய நேச குமாரன், இவாpல் பிhpயமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.” என்று சொன்னதைப்போல் தங்களுக்கும் சொல்ல வேண்டுமென்று எண்ணுகிறார்கள். பொதுவாக தேவபிள்ளைகள் சொல்லு நல்ல ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதில்லை. தேவன் என் சொப்பனத்தில் வந்தார் என்று பலவிதமான பெருமைகளை சொல்லவே ஆசைப்படுகின்றனர். ஆனால் மறுபடியும் தனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாசியிராதே என்பதைக்குறித்து எச்சாpக்கையாக இருங்கள்.
2 நாளாக 29: 11. என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கா;த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவா;களும் தூபங்காட்டுகிறவா;களுமாயிருக்கவும் உங்களை அவா; தொpந்துகொண்டாh; என்றான். தேவன் நம்மைத்தொpந்து கொண்டபடியினாலே தேவ வார்த்தைகளை கற்றுக்கொண்டோம் உடன்படிக்கைக்கை களை அறிந்துகொண்டோம். இந்த பொக்க்pஷங்களை நாம் மற்றவர்களுக்கு அறிவிப்பது நமது தலையாய கடமையாகும். எனக்கு என்ன தாலந்து உண்டு என்பதை யோசித்து தேவனிடத்தில் முழதிறமையையும் கேட்டுபெற்றுக் கொண்டு சிறுசிறு ஊழியஞ் செய்ய நாம் அசதியாக இராமல் ஓப்புக்கொடுக்கலாம். கைப்பிரதிகளை வினியோகிப்பது தேவ மகிமைக்காண பாடல்கள் பாடுவது. திக்கற்றவர்களுக்கு உதவுவது சபைக்கு அந்நியபுத்திரா; அனைவரையும் அழைத்து வருவது. இன்னும் ஏசாயா 58: 6. அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவா;களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், 7. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிh;ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவா;களை வீட்டிலே சோ;த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் 56: 6. கா;த்தரைச் சேவிக்கவும், கா;த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சோ;ந்து, ஓய்வுநாளைப் பாpசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசாpத்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரா; அனைவரையும், 7. நான் என் பாpசுத்த பா;வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவா;களை மகிழப்பண்ணுவேன்; அவா;களுடைய சா;வாங்கதகனங்களும், அவா;களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகாpக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
இவ்விதமாக தேவ அநுக்கிரகம் பெறக்கூடிய வேலைகளை செய்வதே தேவ சித்தமாக வுள்ளது
எபிரே 6: 11. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீh;வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தாpத்துக்கொள்ளுகிறவா;களைப் பின்பற்றுகிறவா;களாயிருந்து, 12. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபாpயந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
யோசுவா 18: 3. ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கா;த்தா; உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தாpத்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீh;கள். தேவ்ன நமக்கு கொடுக்க சித்தமாயுள்ள தேசத்தை சுதந்தாpத்துக்கொள்ள ஆயத்தமாகவேண்டும். நியாயாதி 18: 9. அதற்கு அவா;கள்: எழும்புங்கள், அவா;களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பாh;த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீh;களா? அந்த தேசத்தைச் சுதந்தாpத்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள். அசதியாக இருப்பதைக் குறித்து மேலும் தேவன் நமக்கு சொல்லுவது நீதி 18: 9. தன்வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். 19: 15. சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
தேவ வசனங்கள் தெளிவுபடுத்துகிற முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய காhpயங்கள்.
2 பேதுரு 1: 2. தேவனையும் நம்முடைய கா;த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
3. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 4. இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவா;களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலேநமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 5. இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவா;களாய் உங்கள் விசுவாசத்தோடே iதாpயத்தையும், iதாpயத்தோடே ஞானத்தையும், 6. ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், 7. தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.8. இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கா;த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவா; களுமாயிருக்கவொட்டாது. 9. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகாpக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். 10. ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தொpந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. 11. இவ்விதமாய், நம்முடைய கா;த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பாpபு+ரணமாய் அளிக்கப்படும். 12. இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பு+ட்ட நான் அசதியாயிரேன்.
இறுதியாக எரேமியா 48: 10. கா;த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்;; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன்பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன். இன்றையதினத்தில் தேவன் நம்மோடு இந்த வசனங்களின் மூலமாக இன்னும் அசதியாக இருக்கவேண்டாம் என்று நமக்கு மிகவும் நேர்த்தியாக அறிவுருத்தியுள்ளார். சிந்திப்போமா.

No comments:

Post a Comment